பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2018

மகிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மறுப்பு

புதிதாக அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டு ஒத்துழைப்புகளை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கோரிக்கை முன்வைத்ததாகவும், அவ்வாறாயின் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குமாறு தாம் கேட்டதாகவும், உதய கம்மன்பில தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி அதற்கு இணங்காத நிலையில் அமைச்சுக்களை பெறாது, அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.