பக்கங்கள்

பக்கங்கள்

2 மார்., 2018

அல்வாயில் 10 கிலோ கஞ்சா சிக்கியது - 5 பேர் கைது

அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று மாலை 6 மணியளவில் அதிரடியாகப் பாய்ந்த நெல்லியடிப் பொலிஸார் 10 கிலோ கஞ்சாவை மீட்டனர். அங்கிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் வீட்டுக்குள் அதிரடியாகப் பாய்ந்தபோது பொலித்தீன் பைகளில் இருந்து கஞ்சா வேறாக்கப்பட்டுப் பொதியிடப்பட்டுக்கொண்டிருந்தது. அவை கைப்பற்றப்பட்டதுடன், அங்கிருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று மாலை 6 மணியளவில் அதிரடியாகப் பாய்ந்த நெல்லியடிப் பொலிஸார் 10 கிலோ கஞ்சாவை மீட்டனர். அங்கிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் வீட்டுக்குள் அதிரடியாகப் பாய்ந்தபோது பொலித்தீன் பைகளில் இருந்து கஞ்சா வேறாக்கப்பட்டுப் பொதியிடப்பட்டுக்கொண்டிருந்தது. அவை கைப்பற்றப்பட்டதுடன், அங்கிருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.விசாரணை தொடர்கிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.