பக்கங்கள்

பக்கங்கள்

2 மார்., 2018

ரதமர் – சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்திப்பு

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்ஈஸ்வரனுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை சிங்கப்பூர் போசீசன் ஹோட்டலில் இடம்பெற்றது