பக்கங்கள்

பக்கங்கள்

2 மார்., 2018

ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி முடிவெடுத்துள்ளது. நல்லூர் பிரதேசசபையில் ஐங்கரநேசன் தலைமையிலான சுயேச்சைக்குழுவின் ஆதரவை மட்டும் பெறுவது, என்றும் வேறு யாருடைய ஆதரவையும் பெறுவதில்லையெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.