பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2018

ஐ நா சபையின்  முன்னாள்  பொதுச்செயலாளர் கோபி  அ னான் இன்று காலை  காலமாகிவிடடார்  1997.2006    காலப்பகுதியில் ஐ நா செயலாளராக பணியாற்றியவர் .2001  ஆம் ஆண்டில்  நோபல் பரிசு பெற்ற கோபி அனான் கானா நாட்டில் பிறந்து    சுவிஸ் ஜெனீவாவில் கல்வி கற்றவர் 2007 இல் தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை   நிறுவி சுவிஸ் ஜெனீவாவில் வாழ்ந்து  வந்தார் சுவிஸ் பெர்ன் மருத்துவமனையில் சுகவீனம் காரணமாக இன்று காலை  காலமானார்