பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2018

ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் மறைவு

முன்னாள் ஐ.நா. சபை  தலைவர் மற்றும் நோபல் அமைதிக்கான பரிசு பெற்றவருமான  கோஃபி அன்னான் 

தனது 80 வயதில் இன்று காலமானார்.  நோய்வாய்பட்டு இருந்த  கோஃபி அன்னன் மறைவு செய்தியை  கோஃபி அன்னான் அறக்கட்டளை அதன் டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டு உறுதி படுத்தி உள்ளது.

அன்னான் உலகின் முதல் தூதராக பதவி வகித்த முதல் கருப்பு ஆபிரிக்கர் ஆவார், இவர் 1997 முதல் 2006 வரை இரண்டு முறை பணியாற்றினார். அவர் பின்னர் ஐ.நா. சிறப்பு தூதராக பணியாற்றினார். பின்னர் அவர் முரண்பாடு நிறைந்த சிரியாவுக்கு அவர் ஐ.நா வின் சிறப்பு தூதராக பணியாற்றினார்.2001 ஆம் ஆண்டு நோபல் அமைதிக்கான பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.