பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2018

வெலிக்கடைச் சிறையில் பதற்றம் - மோதல்களில் 8 சிறைஅதிகாரிகளும், 3 பெண் கைதிகளும் படுகாயம்

வெலிக்கடை சிறைச்சலையில் பெண் கைதிகளின் போராட்டத்தையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு மோதல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மோதல்களில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் மூன்று பெண் சிறை கைதிகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் முதல் பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 52 பெண் சிறைக் கைதிகள் கைது செய்யப்பட்டு மாற்று சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது