பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2018

கல்கிசை நீதிமன்றத்தில் மஹிந்தவின் வாக்குமூலம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊடவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமே கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலம் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊடவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமே கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது