பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2018

இலங்கை இளைஞன் தீவிரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைது


பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் 25 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எ
ன்ற சந்தேகத்தின் பெயரி‍லே இவர் அவுஸ்ரேலிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதா அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல் இன்னமும் வெளியாகவில்லை.