பக்கங்கள்

பக்கங்கள்

5 செப்., 2018

கொழும்பு இன்று முடங்கும்! - எச்சரிக்கிறார் தினேஸ்


ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில், அரசாங்கத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தால் கொழும்பு நகரம் இன்று ஸ்தம்பிக்கும் என கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். “நாட்டுக்கு தேவையற்ற, நாட்டையே நாசம் செய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இன்று நடைபெறும், மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்வதற்கான அனைத்து வேலைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில், அரசாங்கத்துக்கு எதிரான வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தால் கொழும்பு நகரம் இன்று ஸ்தம்பிக்கும் என கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். “நாட்டுக்கு தேவையற்ற, நாட்டையே நாசம் செய்துள்ள நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இன்று நடைபெறும், மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்வதற்கான அனைத்து வேலைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்