பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2018

ரூ. 101க்கு பெற்றோ​லை விற்கலாம்

155 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் பெற்றோல் விலையில், 54 ரூபாய் வரி உள்ளடக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த
வரியை நீக்கினால், 101 ரூபாய்க்கு, பொதுமக்களுக்கான பெற்றோலை விநியோகிக்க முடியுமென்றும், பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இன்று (22) கொழும்பில் இம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.