பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2018

ஜனாதிபதி தலைமையில் தமிழ் மொழித்தின நிகழ்வு

2018 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி தின கொண்டாட்ட நிகழ்வுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், எதிர்வரும்
27 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் மாத்தளை இந்து தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.