பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2018

இரண்டு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம்


இவ் வருடம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், ஹோமாகம சந்திரசிறி வித்தியாலயத்தின் புமித் மெத்னுல் விதானகே, மற்றும் கம்பஹா சாந்த மரியால் வித்தியாலய மாணவன் குருகுலசூரிய சனுப திமத் ஆகிய இருவரும், 199 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.