பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2018

வென்றது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவையொட்டி, வட மாகாண ரீ
தியில் நடாத்தப்படும் கால்பந்தாட்டத் தொடர் நேற்று  ஆரம்பித்த நிலையில், அன்றைய போட்டியில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் வென்றது.
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில், 24 அணிகள் பங்கேற்கும் விலகல் முறையில் இடம்பெறும் இத்தொடரில் பெரிய விளான் அன்ரனிஸ் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் றேஞ்சர்ஸ் அணி வென்றது.