பக்கங்கள்

பக்கங்கள்

4 அக்., 2018

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் (05) வௌியிடப்படவுள்ளன.


நாளை மறுதினம் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வௌியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்தார்.




இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், நாளை மறுதினம் பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன்   தெரிவித்தார்.