யாழ் சங்குபிட்டி பாலத்தில் பயணிகளோடு கவிண்டு புரண்டது தனியார் பேருந்து…
கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. முழங்காவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தே தடம்புரண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதில் பயணித்த பயணிகள் மற்றும் சாரதி நடத்துனர்கள் நிலமை தொடர்பான யாழ் சங்குபிட்டி பாலத்தில் பயணிகளோடு கவிண்டு புரண்டது தனியார் பேருந்து