பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2018

ஐரோப்பிய சாம்பியன் லீக் போட்டியில் சுவிஸ் சாம்பியன் பேர்ண்   யங்  பாய்ஸ் இன்று மாலை 7 மணிக்கு இத்தாலியின் பலமிக்க  ரொனால்டோ அங்கம் வகிக்கும் ஜுவான்டஸ் டூரினுடன் டூரிங் மைதானத்தில் ஆடுகிறது இன்றைய ஆடடத்தில் ரொனால்டோவுக்கு டர்ஹாடை விதிக்கப்ட்டுள்ளது இருந்தாலும் ஜுவன்டிஸ் டூரிங் பலமாக ஆடும் என எதிர்பார்க்கபப்டுகிறது