பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2018

நான் தான் பிரதமர்!- ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்கா  பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜக்‌ஷ பதவியேற்றதைத் தொடர்ந்தே, இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
பிரதமராக மஹிந்த பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது எனவும், அவர் தெரிவித்துள்ளார்.