பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2018

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் பலி

இன்று மாலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில்
ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருணாகல் பகுதியை சேர்ந்த ஆர்.இ.ஏ ராஜபக்ஷ என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.