பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2018

டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு குறித்து இன்று மாலை விளக்கமளிக்கிறார் ஓ. பன்னீர் செல்வம்

´
சென்னை : டி.டி.வி தினகரனுடன் சந்திப்பு நடந்ததா என்பது குறித்து விளக்கமளிக்க துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று மாலை 6.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஓ. பன்னீர் செல்வம் கடந்த வருடம் தம்மை சந்தித்ததாகவும், மீண்டும் சந்திக்க தூது விட்டதாகவும் டி.டி.வி தினகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.