பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2018

பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்

 
 முற்று முழுதான பாடசாலைக் கல்வியே நான் மாவட்டத்தில் முதல் நிலை எடுப்பதற்கு காரணமாக அமைந்தது என தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற மாணவனான கனகலிங்கம் தேனுசன் தெரிவித்தார் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவனான தேனுசன் ஏனைய மாணவர்கள் போன்று பிரபல்யமான தனியார் கல்வி நிலையங்களுக்கோ, பிரத்தியேக வகுப்புக்களுக்கோ சென்றது கிடையாது. அமைதியான கற்றல் செயற்பாடுகள், வகுப்பிலும் கற்றல் செயற்பாடுகளில்... The post பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்