பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2018

நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்ய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனும

ரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்
வாவை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பதவியில் இருந்து இடைநீக்க செய்யுமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்தது. 

அதன்படி இந்த அனுமதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.