பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2018

வடிவேல் சுரேஷ் மஹிந்தவுக்கு ஆதரவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேரில்
சந்தித்து வாழ்த்து கூறினார்.

இலங்கையின் புதிய பிரதமராக பதிவியேற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மஹிந்தவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு அவருக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.