பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2018

ரணில்க்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றுமாறு உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்டிருந்த
பிரதமருக்கான பாதுகாப்பு மற்றும் வாகனங்களை அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மங்கள சமரவீர தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இவ்வாறு அகற்றப்படும் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை போலியாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜக்ஷவுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார். இச்செயற்பாடு ஒரு வெட்கக்கேடான செயற்பாடு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளா