பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2018

சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்
டுமென கோரி, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபயணமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
இந்தப் பேரணி இன்று பிற்பகல் அநுராதபுரம் சிறைச்சாலையைச் சென்றடைந்த நிலையிலேயே, சிறைச்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.