பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2018

சிறைச்சாலையை சென்றடைந்த மாணவர்கள்




அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த நடைபயணம், தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் சென்றடைந்துள்ளது.