பக்கங்கள்

பக்கங்கள்

8 அக்., 2018

கைதுசெய்யப்பட்ட விஜயகலாவுக்கு பிணை..!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
அவரை, 5 இலட்சம் ரூபாய் ​பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலைச் செய்யுமாறு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்க, கட்டளையிட்டார்.