பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2018

ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அத்துடன் தற்போதைய அரசியல் நிலைக் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்