பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2018

ஜனாதிபதி பிரதமர் அலுவலகத்திற்கு நிதியொதுக்கீடு?


பாராளுமன்றத்தில் பிரதமர் அலுவலகத்திற்கான நிதியொதுக்கீடானது ஒதுக்கப்படாவிட்டால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு தேவையான நிதியை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி தயாராகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.