பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2018

ஜீ.எல்.பீரிஸினால் மீளாய்வு மனு தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுக்கு எதிரான மனுக்களை, முழுமையான நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்
ளுமாறு, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஐந்து தரப்பினரால், உயர்நீதிமன்றத்தில் சற்றுமுன்னர், மீளாய்வு மனுவொன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.