பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2018

மிளகாய் தூள் தாக்குதல்

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வீ.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதலில், முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். நீரில் மிளகாய் தூள் கலந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.