பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2019

16 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திடம் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட செயலர் சி.ஏ.மோகன்தாஸிடம் காணிக்கான ஆவணங்கள் இராணுவ அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.



மன்னார்-தள்ளாடி இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவத்தின் வசம் இருந்த மற்;றும் இராணுவத்தின் 61 ஆவது படைப்பிரிவின் கீழ் இராணுவ வசமிருந்த 16 ஏக்கர் காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.