பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2019

கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டுஒப்பந்தம், அலரிமாளிகையில், இன்று (28) கைச்சாத்திடப்பட்டு,
பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்கள் சார்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் கைச்சாத்திட்டுள்ளன. மூன்றாவதுத் தொழிற்சங்கமான பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை