பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2019

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு ஒன்றில் கடுமையான பனிப்பொழிவு! சிறுவன் பலி

ஜேர்மனி, ஒஸ்ரியா சுவிற்சலாந்து மற்றும் சுவிடனில்நேற்று கடுமையான பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது.


இதனால் பல இடங்களில் இயல்பு வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டது ஜேர்மனியின் தென் பகுதி பவாரியா மாகாணத்தில் தரைவழிபோக்குவரத்து முடங்கிய நிலையில் பனிப்பொழிவு காரணமாக மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒரு சிறுவன் பலியானான்.
கடந்தவாரம் முதல் ஓஸ்ரியாவில் கடும்பொழிவு தொடரும்நிலையில் இதுவரை 7 பேர் அங்கு பலியாகியுள்ளனர். சுவிடனின் வடபகுதியிலும் பனிப்பொழிவு கடும் காற்று உட்பட்ட காலநிலை சீர்கேட்டு நிலைமை தொடர்கின்றது.