.
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
கிராமங்கள்
படங்கள்
ஆன்மிகம்
புதியபடங்கள்
இசையுலகம்
சினிமாசிமிழ்
பாடசாலைகள்
▼
பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
விளையாட்டுச்செய்தி
தீவகச்செய்திகள்
கலைஞர்கள்
தவப்புதல்வர்கள்
சமூக அமைப்புக்கள்
கிராமங்கள்
எழுத்தாளர்கள்
மாவீரர்கள்
▼
21 மார்., 2019
ம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி
நாடாளுமன்றத்திற்கான ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க தன்னுடைய தனிச் சின்னத்தில் போட்டியிடும்
என வைகோ அறிவித்துள்ளார்.
ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி போட்டியிடுகின்றார்.
ஈரோடு தேர்தல் தொகுதிக்கு தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் ம.தி.மு.க போட்டியிடும் என்று வைகோ மேலும் கூறியுள்ளார்.
‹
›
முகப்பு
வலையில் காட்டு