பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2019

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டடம்!


பருத்தித்துறை பிரதேச செயலக புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று
புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.
01
இப் புதிய கட்டடம் உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர  அபேவர்த்தனவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 
02

இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க  அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க  அதிபர் நா.வேதநாயகன், உதவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டார்கள்.