பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2019

ரணிலை சந்தித்த தமிழ்க்கட்சி தலைவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்காவுக்கும், தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் தலைவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு இந்த சந்திப்புஇடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலை குறித்து பிரதமரிடம், தமிழ் கட்சியின் தலைவர் எடுத்து கூறியுள்ளதாக கூறப்படுகிறது.