பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2019

ஆனையிறவு, நாவற்குழியில் சோதனைச் சாவடிகள்

ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் நேற்று தொடக்கம் இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலும் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் நேற்று தொடக்கம் இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலும் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன