பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2020

113-120 ஆசனங்கள் என பசில் கூறுவது இயலாமை வெளிப்பாடா .பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்ற கோசம் சரிகிறதா ? நம்பிக்கை இல்லாமலா ?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகச் சிறப்பான வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 113 தொடக்கம், 120 வரையான ஆசனங்களை கைப்பற்ற முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்