பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2020

கூட்டமைப்பு ---மட்டக்களப்பு மாவட்டத்தில் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

முகநூலின் ஊடாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் நளினி மீது பல்வேறு அதிருப்திக்கள் இருந்தன.

இதன்காரணமாகவும் கட்சி உறுப்பினர் அல்லாத ஒருவருமாக உள்ள நளினிக்கு நாடாளுமன்ற வேட்பாளர் நியமனம் வழங்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியானது.

இதனையடுத்து அவரை வேட்பாளராக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார்.

முகநூலின் ஊடாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் நளினி மீது பல்வேறு அதிருப்திக்கள் இருந்தன.

இதன்காரணமாகவும் கட்சி உறுப்பினர் அல்லாத ஒருவருமாக உள்ள நளினிக்கு நாடாளுமன்ற வேட்பாளர் நியமனம் வழங்கும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியானது.

இதனையடுத்து அவரை வேட்பாளராக்கும் முடிவு கைவிடப்பட்டுள்ளது