பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2020

ரொறன்டோவில் ஒரே நாளில் மூன்று மடங்காக அதிகரித்த கொரோனா தொற்று

கனடா- ரொறன்டோவில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் தொகை 118 இனால் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை நாளொன்றுக்கு 30 தொடக்கம் 40 பேரக்கே தொற்று கண்டறியப்பட்டு வந்தது. திடீரென இந்த எண்ணிக்கை நேற்று மும்மடங்காக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நகர மண்டபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரொறன்டோ சுகாதார மருத்துவ அதிகாரி Dr. Eileen de Villa, கணிசமாக அதிகரிப்பை காண்கிறோம், எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற நிலையை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்