பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2020

சுவிஸ்  வானொலிகளில்  தமிழ் மொழியில் கொரோனா  விழிப்புணர்வு அறிவித்தல்கள்
சுவிஸில் வாகனங்கள்  வீடுகளில் ஒலிபரப்பாகி கொண்டிருக்கும்   ஜெர்மன் பிரெஞ்சு இத்தாலி மொழி  வானொலிகளில்  தேவையானபோது  இடைநிறுத்தி  வாகன நெரிசல் வீதிகளின் நிலை  போன்ற அவசர  அறிவித்தல்களை  ஒலிக்கவிடும் தொழில் நுட்ப்பம் உண்டு  . வாகனத்தில்  சென்று கொண்டிருக்கும்போது  நீங்கள்  தமிழ் பாடல்களை  ஒலிநாடா இசைத்தட்டுகளில்  கேட்டுக்கொண்டிருந்தாலும் தானாகவே அதனை  நிறுத்தி  உங்கள்  வானொலியை இயங்க செய்து  அதன் மூலம் இந்த அறிவித்தல்கள் ஒளிபரப்பப்படும் இந்த முறையில்  இப்போது  தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் அடிக்கடி  கைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள் போன்ற  அறிவித்தல்களை  தமிழில் சொல்கிறார்கள் வேறு வெளிநாட்டு மொழிகளிலும்  கூட அறிவிக்கிறார்கள்