பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2020

சுவிஸ் வாழ்   தமிழரே  எச்சரிக்கை
உங்கள் உயிர் பாதுகாப்புக்காக மதம்  மறியோரை  பகிஸ்கரியுங்கள் .உண்மையான  பரம்பரை    கிறிஸ்தவர்களை அல்ல .
யாழ்   சென்று  ஆராதனை செய்த சுவிஸ் மதபோதகர்  15 ஆம் திகதியே   இலங்கை சென்றுள்ளார் .செல்லும்போதே  கொரோன வைரஸை  எடுத்து சென்றுள்ளார் என்றால்   இவர் இவர்  15 ஆம் திகதிக்கு முன்னரே தொற்றுக்குழாகி இருந்திருக்க வேண்டும் அப்படியானால் 15 க்கு முன்னரே அவர்  மதம் மாற்றுதல் ஆராதனைகள் கூட்ட்ங்கள்  என பல மக்களோடு இங்கே பழகி இருப்பார் ஆசி  செபம் என்று சொல்லி கட்டிப்பிடிவைத்தியம்  தொடல் தழுவுதல் என ஈடுபட்டுள்ளார் ஆதலால் முன்பே  இவரோடு பழகிய மதம் மாறிய தமிழருக்கும் தோற்று இருந்திருக்கும் மதம் மாற்றும் அலுவலாக   பல நாடுகளுக்கும் அடிக்கடி  ஓடித்திரியும் போதகர் இவர்  பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளுக்கு  சென்று தொற்றுக்குழாகி இருக்கலாம்  சுவிஸ் பாசல்    நகருக்கு அண்மையில் உள்ள மபிரான்ஸ் மூல்கவுஸ் நகரில் நடந்த மதமாற்றம் ஆராதனையில் கலந்து கொண்ட பாசல் வாசிகளுக்கு தோற்று இப்படியே  பரவியது  இறந்தும் உள்ளார்கள்  . மக்களே  எச்சரிக்கை