பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2020

திரும்பமுடியாமல் வேறுநாடுகளில் இருக்கும் சுவிஸ் தமிழருக்கு
வேறு நாடுகளுக்கு சென்ற சுவிஸ் தமிழரில்  சமூகசேவை பணம்  ,வேலையற்ற காப்புறுதி பணம், உடல்நலக்குறைவாளர் கொடுப்பனவு உடனடியாக  மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்  சொல்லவேண்டும் .இல்லையேல்  உங்களுக்கான கொடுப்பனவுக்கான உரிமை  இழக்கவேண்டி வரும் ,சமூகசேவை  பணம் பெறுவோர்பயணம்  செய்த உண்மையை சொல்லாது  அச்சத்தில் உங்கள் மாதாந்த  சந்திப்பு நேரத்தை(Termin ) தவறவிடடால்  கொடுப்பனவு கிடைக்காது சமூகசேவை பணம் பெறுவோர் உரிய காரணம் இருக்குமிடத்து வெளிநாடுகளுக்கு  போக சட்டத்தில் இடமுண்டு