பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2020

Breaking News
----------------------
லண்டன் லாக் டவுன்: பிண அறைகளை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிப்பு


லண்டனை முற்றாக லாக் டவுன் செய்ய, சற்று முன் ஆலோசனை இடம்பெற்று வருவதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்து விமான சேவைகளையும் ரத்துச் செய்வது. பள்ளிகளை மூடுவது, மற்றும் ஏனைய நாடுகளோடான எல்லைகளை மூடுவது தொடர்பாக பிரித்தானிய அரசு முக்கியமாக ஆராய்ந்து வருகிறது. இது இவ்வாறு இருக்க , NHS (நஷனல் ஹெல்த் ரஸ்ட்)இடம் பிண அறைகளை அதிகரிக்குமாறு, அரசு கட்டளை பிறப்பித்துள்ளது என்ற செய்தி.

லண்டம் மக்களை மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளது. தமிழர்களே, தற்போதைய நிலையில் திருமண நிகழ்வுகளை தவிர்ப்பதும். பிறந்த நாழ் விழாக்களை தவிர்ப்பதும் நல்லது. ஏன் எனில், யாருக்கு கொரோனா இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாத நிலை தோன்றியுள்ளது.

Coronavirus: UK officials told to create extra mortuary space as government warns of surge in deaths

Source : https://www.independent.co.uk/news/health/coronavirus-uk-death-toll-outbreak-wuhan-china-nhs-latest-a9371151.html