பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2020

லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிப்பு

லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. லண்டனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும், உள்ளே வரும் மக்களை பரிசோதனை செய்யாமல் உள்ளே விட்டிருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெரும் ஆபத்தான விடையம் ஆகும்.

தமிழர்களே இது நாங்கள் நினைப்பது போல சாதாரன விடையம் அல்ல. பிரித்தானிய அரசாங்கம், மக்கள் கிலி கொள்ளக் கூடாது என்பதற்காக மெல்ல மெல்லமாக எண்ணிக்கைகளை கூட்டிச் செல்கிறது. அதேவேளை பாதிப்பு பெரிதாக இருக்கும் நிலையில். இதனை சிறிய பாதிப்பு போல காட்டிக் கொள்கிறது. என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பலர் கூறுகிறார்கள்.

எனவே தமிழர்கள் உஷாராக இருப்பது நல்லது. சிறியதோ பெரியதோ. நாம் எதற்கும் தயாராக இருப்பது நல்லது. தயவு செய்து அனைவரோடும் இதனைப் பகிரவும்: உங்கள் அப்பா அம்மாவை கவனமாக பார்த்துக் கொள்ளவும். வயதானவர்களை வெளியே அனுப்ப வேண்டாம்.