பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2020

கொரோனாவினால் 22 ஆயிரம் பேரை கனடா இழக்கக் கூடும்

வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட சிறந்த சூழ்நிலையில் கூட,கொரோனா வைரஸ் தொற்றினால், 11,000 தொடக்கம் 22,000 வரையான உயிர்களை கனடா இழக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

வலுவான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட சிறந்த சூழ்நிலையில் கூட,கொரோனா வைரஸ் தொற்றினால், 11,000 தொடக்கம் 22,000 வரையான உயிர்களை கனடா இழக்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடாவின் சமஷ்டி பொ சுகாதார அதிகாரிகள் ஒட்டாவாவில் இன்று இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்று தற்போது பரவுகின்ற வேகம், சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது