பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2020

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ,இத்தாலி தவிர்ந்த  ஏனைய நாடுகள் அவசரகால விதிகளின்படி  உள்ளிருப்பு நடைமுறையை மட்டுமே  கையாள்கிறது . பிரான்சும் இத்தாலியும் கடுமையான  ஊரடங்கினை நடைமுறைப்படுத்துகிறது  தமிழ் உறவுகளே தயவு செய்து இந்த அவசரகால நிலையிலும் மக்களின்  வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்காக  மட்டுமே  வெளியே  செல்லும்    மனிதாபிமான முறையை  ஏனைய  நாடுகள்  செய்லபடுத்துகின்றன இந்த சலுகை நிலையினை  பயன்படுத்தி  தமிழ் உறவுகள்  உறவினர்களுடன் கூடுதல், வெளியே  உலாவுதல், சிறிய அளவிலான கொண்டாட்டங்களை வீடுகளிலேயே  நடத்து தல் ஆலயங்களுக்கு செல்லல் என வாழ்வதாக அறிகிறோம்   தயவு செய்து உயிரை பணயம் வைத்துஇப்படி வாழ்தல்   உங்கள் குடும்பத்தை அழிப்பதோடு  மட்டுமன்றி  உறவுகளுக்கும் தீராத அவஸ்தையை கொடுத்து செல்கிறீர்கள் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்