பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2020

பிரிட்டன் தமிழ் உறவுகளே . உங்களை  நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள் .வயதானவர்கள்  வெளியே செல்லாதீர்கள் , நாளையும் உழைக்கலாம்  உறவுகளை எதிர்காலத்திலும் சந்திக்கலாம் ,பட்டினி  கிடந்தாலும்  வீட்டிலேயே  இருங்கள்