பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2020

புலம்பெயர் நாடுகளில் எம்தமிழ் உறவுகள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்  அமைப்புக்கள், அறிவாளிகள் , பெரியோர் ,ஊடகங்கள் கூடுதல் அக்கறை  செலுத்தி செயல்படுங்கள் கழுத்துக்கு  கத்தி வரும்வரை தாமதிக்காதீர்கள்